Home / Recipes / Soya Sundal

Photo of Soya Sundal by Saivardhini Badrinarayanan at BetterButter
609
4
0.0(0)
0

Soya Sundal

Nov-21-2017
Saivardhini Badrinarayanan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சோயா சிறியது 1 கப்
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. கேரட் 1 துருவியது
  4. தேங்காய் 1/4 கப் துருவியது
  5. கடுகு 1 மேஜைக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு 1/2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி துருவியது 1/2 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் 2
  9. பெருங்கையத்தூள் சிறிதளவு
  10. உப்பு
  11. கருவேப்பிலை

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ந்த பின்பு சோயா சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் , இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் சோயாவை 2 முறை குளிர்ந்த நீரில் கழுவி பிழிஞ்சு எடுத்து கொள்ளவும்.
  4. அதை கடாயில் சேர்ர்த்து வதக்கவும்.
  5. பின் கேரட் துருவல், தேங்காய் துருவல், பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE