Home / Recipes / Dosai spring roll

Photo of Dosai spring roll by Krishnasamy Vidya Valli at BetterButter
543
4
0.0(0)
0

Dosai spring roll

Nov-21-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Shallow fry
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பல்லாரி வெங்காயம்/ஸ்பிரிங் ஆனியன் - நீளவாக்கில் நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  2. கேரட் துருவல் - 1 மேஜைகரண்டி
  3. முட்டைகோஸ் நீளவாக்கில் நறுக்கியது - 1 மேஜைகரண்டி -
  4. குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  5. சோயாசாஸ் - 1 / 2 தேக்கரண்டி
  6. சில்லிசாஸ் -1/2 தேக்கரண்டி
  7. உப்பு - 1 / 2 தேக்கரண்டி + 1 சிட்டிகை உப்பு
  8. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. ஆம்சூர்பவுடர்-1/4தேக்கரண்டி
  10. எண்ணெய் - 2 தேக்கரண்டி + ஷாலோ பிரை பண்ணுவதற்கு தேவையான அளவு
  11. தோசை மாவு - 4 கரண்டி (சிறிய குழம்பு கரண்டி )
  12. அரிசி மாவு - 1 தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஆனியன் போட்டு வதக்கவும்
  2. பின்னர் கேரட் துருவல் முட்டைகோஸ் நறுக்கியது சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. மிளகு பொடி சோயாசாஸ் சில்லிசாஸ் ஆம்சூர் பவுடர் சேர்த்து கிளறி தனியாக வைக்கவும்
  4. தோசைகல்லில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் லேசான தோசை வார்க்கவும் . கனமாக வார்க்க கூடாது. அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்
  5. மெதுவாக முறுமுறு என்று ஆகும் முன் கல்லில் இருந்து எடுத்து தட்டில் வைத்து கொள்ளவும் . தோசை யை திருப்பி போட வேண்டாம்
  6. செய்து வைத்த மசாலா வை ஒருபுறம் நடுவில் வைக்கவும்
  7. அரிசி மாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்
  8. தோசையை ரோல் செய்து ஒரங்களில் அரிசி மாவு பேஸ்ட் தடவி ஒட்டி விடவும்
  9. கடாயில்எண்ணெய்விட்டுகாய்ந்ததும் ஷாலோ பிரைசெய்துஎடுக்கவும்
  10. அவ்வப்பொழுது திருப்பி போடவும்
  11. நன்றாக சிவந்ததும் டிஷ்யூ பேப்பரில் போட்டு வைக்கவும்
  12. டோமாட்டோ சாஸ் உடன் சுடசுட பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE