Home / Recipes / Rava ladoo

Photo of Rava ladoo by Waheetha Azarudeen at BetterButter
851
5
0.0(0)
0

Rava ladoo

Nov-21-2017
Waheetha Azarudeen
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava ladoo RECIPE

ஒரு ஈஸியான ஸ்வீட் .. குட்டிஸ் ஸ்வீட்

Recipe Tags

  • Medium
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Pan fry
  • Healthy

Ingredients Serving: 10

  1. ரவை 1 கப்
  2. சக்கரை 1/2 கப்
  3. பன்னீர் எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  4. பால் 1/4 கப்
  5. நெய் 1/4 கப்
  6. ஏலக்காய் 3
  7. பதம் 10

Instructions

  1. காடையில் நெய் 1\4 கப்விட்டு ஏலக்காய் போடவும்
  2. பின்பு ரவை போட்டு வறுக்கவும்
  3. சிவந்து வரும்போது சக்கரை மற்றும் பன்னீர் எஸ்ஸென்ஸ் போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்கவேண்டும்
  4. பின்பு இறக்கி மிதமான சூட்டில் வெதுவெதுப்பான பல் கலந்து உருண்டை பிடிக்க வேண்டும்
  5. பின்பு அதில் ஒரு பாதம் வைத்தால் சுவையான ரவா லடூ ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE