Home / Recipes / Bread Kaja

Photo of Bread Kaja by Selvi's Kitchen at BetterButter
948
3
0.0(0)
0

Bread Kaja

Nov-21-2017
Selvi's Kitchen
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Infant Recipes
  • Easy
  • Frying

Ingredients Serving: 5

  1. பிரட் துண்டு 10
  2. சக்கரை 1/2 கப்
  3. ஏலக்காய் 4
  4. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. பிரட் துண்டின் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து முக்கோண வடிவில் வெட்டி கெள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணிர் மற்றும் சக்கரை சேர்த்து கம்பி பதம் வரும் வரை கொதிக்கா வைக்கவும்
  3. ஏலக்காய் பொடி செய்து சக்கரை ஜுராவில் சேர்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த பிரட் துண்டை பொறித்து எடுக்கவும்
  5. பொறித்த பிரட் துண்டை சக்கரை ஜுராவில் ஊற வைத்து எடுக்கவும்
  6. குழந்தைகளுக்கு பிடித்த பிரட் காஜா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE