Home / Recipes / Millet Pakoda

Photo of Millet Pakoda by Sowmya Sundar at BetterButter
895
3
0.0(0)
0

Millet Pakoda

Nov-21-2017
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அடை மாவு -2 கப்( அடைமாவு செய்முறை
  2. ரவை - 4 டேபிள் ஸ்பூன்
  3. அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  4. பெருங்காய தூள் -1/2 டீஸ்பூன்
  5. மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்
  6. உப்பு - 1 டீஸ்பூன்
  7. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. கெட்டியான அடைமாவில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் (எண்ணெய் தவிர) நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட வேண்டும்.
  3. நன்றாக வெந்ததும் எடுத்து விடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE