Home / Recipes / Carrot Kheer

Photo of Carrot Kheer by Selvi's Kitchen at BetterButter
566
3
0.0(0)
0

Carrot Kheer

Nov-21-2017
Selvi's Kitchen
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Kheer RECIPE

கேரட் பாயாசம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Steaming

Ingredients Serving: 5

  1. கேரட் 1/4 கிலோ
  2. சக்கரை 1 கப்
  3. பால் 1/4 லிட்டர்
  4. ஏலக்காய் 5
  5. முந்திரி 5
  6. திரட்சை 10
  7. நெய் 2 தே.கரண்டி

Instructions

  1. கேரட்டை நன்றாக வேகவைத்து முந்திரி சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி அரைத்த கேரட்டை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. ஏலக்காய் பொடி செய்து சேர்கவம்
  4. சக்கரை 1 கப் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி திரட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்
  6. வறுத்த திரட்சையை பாயாசத்தில் சேர்க்கவும்
  7. சுவையான கேரட் பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE