Home / Recipes / Strawberry popsicles

Photo of Strawberry popsicles by Rifana Irfan at BetterButter
522
2
0.0(0)
0

Strawberry popsicles

Nov-21-2017
Rifana Irfan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • American
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 7

  1. ஸ்ட்ராபெரி- 250 கிராம்
  2. கிரீம்-1 கப்பு
  3. பால்-1 கப்பு
  4. சக்கரை- 3/4 கப்பு

Instructions

  1. 3 ஸ்ட்ராபெரிகளை சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
  2. மிக்ஸியில் மிச்சமிருக்கும் ஸ்ட்ராபெரி, பால்,கிரீம்,சக்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்
  3. பாப்ஸிகலில் அல்லது பேப்பர் கப்பில் நறுக்கிய ஸ்ட்ராபெரிகளை சிறிது போடவும்,அதன் மேல் அரைத்த கலவையை விட்டு மூடவும்.
  4. ஃப்ரீசரில் வைத்து 5 மணி நேரம் கழித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE