Home / Recipes / Iron laddu

Photo of Iron laddu by Rajee Swaminathan at BetterButter
811
4
0.0(0)
0

Iron laddu

Nov-21-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Iron laddu RECIPE

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 19

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. எள் 50 கி
  2. நிலக்கடலை 50கி
  3. பொரிகடலை 50 கி
  4. கருப்பட்டி 150கி
  5. அத்திப்பழம். 5
  6. பேரிச்சம்பழம் 5
  7. மாப்பிள்ளை சம்பாஅவல் 50கி

Instructions

  1. கருப்பட்டியை பாகாக்கி வடிகட்டவும்.
  2. அவல், வேர்க்கடலை, எள் முன்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.
  3. பேரீச்சம்பழம், அத்திப்பழம் இவைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. நறுக்கிய பழத்துண்டுகளை பொடியுடன் கலக்கவும்.
  5. இவை அனைத்தடன் கருப்பட்டி பாகு ஊற்றி உருண்டையாக உருட்டவும்.
  6. இரும்புச்சத்து நிறைந்த இந்த உருண்டை குழந்தைகளுக்கு நல்ல உணவாகும்.
  7. வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு குறுக்கு பலம் பெறும்.
  8. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நல்ல ஸ்நாக்ஸ் ஆகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE