Home / Recipes / Garlic rice

Photo of Garlic rice by Surya Rajan at BetterButter
591
3
0.0(0)
0

Garlic rice

Nov-22-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி : 1 கப்
  2. பூண்டு   : 2 முழு பூண்டு  ( 25 பல் )
  3. பால் : 2 கப்
  4. உப்பு : தேவையான அளவு
  5. சீரகம் : 1  மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. அரிசி ஐ கழுவி எடுத்து கொள்ளவும் .
  2. குக்கரில் 2 ½ கப் தண்ணீர் + 2 கப் பால் ( மொத்தம் 4 ½ கப் ) விட்டு உப்பு, சீரகம் , பூண்டு சேர்த்து 15 - 20  நிமிடம் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் .
  3. பூண்டு ஐ பாலுடன் வேக வைத்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் , மாரடைப்பு வராது . ரத்த குழாயில் கொழுப்பு படியாது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE