Home / Recipes / Dal and butter rice

Photo of Dal and butter rice by Surya Rajan at BetterButter
723
3
0.0(0)
0

Dal and butter rice

Nov-22-2017
Surya Rajan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம் : 1 கப்
  2. பருப்பு : ½ கப்
  3. பட்டர் : தேவையான அளவு
  4. வெங்காயம் : 1
  5. தக்காளி : 1
  6. இஞ்சி துருவியது  : சிறிதளவு
  7. உப்பு : தேவையான அளவு
  8. மிளகாய் : 1
  9. மிளகாய் தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  11. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  12. எண்ணெய் : தேவையான அளவு
  13. தாளிக்க :
  14. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  15. சீரகம் : ½ மேஜைக்கரண்டி

Instructions

  1. அரிசியை வேக வைத்து கொள்ளவும் .
  2. பருப்பினை வேக வைத்து கொள்ளவும் .
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் தாளித்து கொள்ளவும்
  4. பின் வெங்காயம் , தக்காளி, மிளகாய் சேர்த்து 1 நிமிடம்  வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு , துருவிய இஞ்சி சேர்த்து மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  6. பின் அதனுடன் பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும் .
  7. பின் சாதம் சேர்த்து கிளறவும் .
  8. பின் அதனுடன் கொத்தமல்லி தழை , பட்டர் சேர்த்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE