Home / Recipes / Sweet pongal

Photo of Sweet pongal by Geetha Sivanesan at BetterButter
772
5
0.0(0)
0

Sweet pongal

Nov-22-2017
Geetha Sivanesan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet pongal RECIPE

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பசி பருப்பு சூடு வர வறுத்து கொள்ளவும். ஒரு குக்கர் கலைந்த அரிசி பருப்பு தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கி நன்கு மசித்து கொள்ளவும்். ஒரு கடாயில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வடிகட்டவும். வெந்த பொங்கலில் சக்கரை பாகு ஊற்றி அடுப்புல் வைக்கவும் . அதில் ஏலக்காய் பொடி நெய்யில் வறுத்த முந் த்ரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சை அரிசி 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. பாசிி பருப்பு 5 டீஸ்பூன்
  4. தண்ணீர் (அரிசி வேக வைக்க) 4 கப்
  5. முந் த்ரி10
  6. திிராட்சை10
  7. ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்
  8. பச்சை கற்பூரம் 1 சிட்டிகை
  9. நெய் 1/4 கப்
  10. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பாசி பருப்பு சூடு வர வறுத்து கொள்ளவும். ஒரு குக்கர் கலைந்த அரிசி பருப்பு தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கி நன்கு மசித்து கொள்ளவும்். ஒரு கடாயில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வடிகட்டவும். வெந்த பொங்கலில் சக்கரை பாகு ஊற்றி அடுப்புல் வைக்கவும் . அதில் பச்சை கற்பூரம் ஏலக்காய் பொடி உப்பு நெய்யில் வறுத்த முந் த்ரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE