Home / Recipes / EGG BIRYANI

Photo of EGG BIRYANI by Munsila Fathima at BetterButter
671
4
0.0(0)
0

EGG BIRYANI

Nov-22-2017
Munsila Fathima
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 1

  1. பாசுமதி அரிசி - 150gm
  2. முட்டை - 2 (வேக வைத்தது)
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. தயிர் - 1 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
  7. பட்டை, கிராம்பு தூள் - பின்ச்
  8. பச்சை மிளகாய் - 2
  9. மல்லி இலை , புதினா - கொஞ்சம்
  10. பிரியாணி இலை - பாதி இலை
  11. பிரியாணி மசாலா - 1தேக்கரண்டி
  12. மிளகாய் தூள் - 1/8 தேக்கரண்டி
  13. நெய் - 1/4 தேக்கரண்டி
  14. உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
  15. புட் கலர் - பின்ச்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பிரியாணி இலை, பட்டை கிராம்பு தூள் சேர்க்கவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிவரும் வரை வதக்கவும்.
  3. சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
  4. அதே சமயம் வேறு வாணலியில் அரிசியை முழுமையாக வேக வைக்கவும்.
  5. வதங்கிய வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. வதக்கிய தக்காளி உடன் தயிர்,மல்லி இலை, புதினா, பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். வேக வைத்த முட்டையை இதனுடன் சேர்த்து பிரட்டுங்கள்.
  7. வேக வைத்த அரிசியை அதனுடன் சேர்த்து, கலரை தண்ணீருடன் சேர்த்து தொழித்து விடுங்கள்.
  8. ஐந்து நிமிடம் தம் போடுங்கள்.
  9. முடிந்ததும் மல்லி இலை தூவி சூடாக பரிமாறுங்கள் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE