Home / Recipes / Vegetable scezhwan fried rice

Photo of Vegetable scezhwan fried rice by saranya sathish at BetterButter
557
6
0.0(0)
0

Vegetable scezhwan fried rice

Nov-23-2017
saranya sathish
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. நருக்கிய வெங்காயம் - 1
  2. வேகவைத்த சாதம் - 1 கப்
  3. சிறிதாக நருக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
  4. பொடியாக நருக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - 1 கப்
  5. பட்டாணி, கான் - 1/2 கப்
  6. பச்சை மிளகாய் - 2
  7. உப்பு - தேவையான அளவு
  8. சர்க்கரை - 1/4 ஸ்பூன்
  9. சேச்வான் சாஸ் - 1/3 கப்
  10. சேச்வான் சாஸ் செய்ய:
  11. சிவப்பு மிளகாய் - 15
  12. பூண்டு - 10
  13. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
  14. சோயா சாஸ், டோமடோ சாஸ் - தலா 1 ஸ்பூன்
  15. உப்பு
  16. எண்ணெய்

Instructions

  1. சேச்வான் சாஸ்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். விதை நீக்கிய காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
  2. பின் ஆரவைத்து மிக்ஸியில் ஒரு பசை போல் அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுது டோமடோ சாஸ் சோயா சாஸ் உப்பு சர்க்கரை மிளகு தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பின் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. நருக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  7. உப்பு சர்க்கரை சேர்த்து காய்கறிகளை நன்கு வேகவிடவும்.
  8. பின் செய்து வைத்த சேச்வான் சாஸ் சேர்த்து வதக்கி, வேகவைத்த சாதம் சேர்த்து கலக்கவும்.
  9. கடாயை மூடி 10 நிமிடம் வேகவிட்டு பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE