Home / Recipes / Lemon Rice

Photo of Lemon Rice by neela karthik at BetterButter
732
3
0.0(0)
0

Lemon Rice

Nov-23-2017
neela karthik
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Main Dish
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. எலுமிச்சம்பழம் சிறிது 1
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  4. கடுகு சிறிது
  5. இஞ்சி சிறிது
  6. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  7. பச்சை மிளகாய் 2
  8. கறிவேப்பிலை சிறிது
  9. மஞ்சள் தூள் 1 பின்ச்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் தாளிக்க
  12. வடித்து ஆற வைத்த சாதம் 1 கப்

Instructions

  1. வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு க.பருப்பு உ.பருப்பு தாளிக்கவும்
  2. பின் இஞ்சி, மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் தீயை குறைத்து வைத்து மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழ சாறை பிழிந்து அடுப்பிலிருந்து உடனே இறக்கவும்
  4. அதனுடன் வடித்து ஆற வைத்த சாதம் சேர்த்து கிளறவும்
  5. ருசிக்கேற்ப உப்பு மற்றும் சாதம் சேர்த்து மீண்டும் கிளறினால் எலுமிச்சம்பழ சாதம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE