Home / Recipes / Thuvaram paruppu rice

Photo of Thuvaram paruppu rice by Prabha Ganesh at BetterButter
1274
2
0.0(0)
0

Thuvaram paruppu rice

Nov-23-2017
Prabha Ganesh
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிதி 3/4cup
  2. பருப்பு 1/4
  3. சின்ன வெங்காயம் 10
  4. பெரியவெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. பூண்டு 5 பல்
  7. பச்சமிளகாய் 2,காய்ந்தமிளகாய்2
  8. கடுகு,சீரகம்,உளந்தம்பருப்பு,கருவேபமபிலை
  9. உப்பு தேவையான அளவு
  10. மஞ்சள்ப்பொடி 1 சிட்டிகை
  11. எண்ணை 3tps

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்,மிளகு போட்டு தாளித்து விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் அது ஓரளவு வதங்கிய பின் அதில் தக்காளியையும் போட்டு வதக்கவும். வதங்கிய பின் அடுப்பை அணக்கவும்.
  2. குக்காில் அரிசியேயும் பருப்பேயும் நன்றாக சுத்தம் செய்து போட்டு, பின் அதன் கூடவே வழற்றி வய்த்திருப்பதேயும் போட்டு 1 கப்பிற்க்கு 2 கப்பு தண்ணீர் என்ற அளவில் விட வேண்டும்.இதில் மஞ்சள் பொடியும் போட வேண்டும் கலர்க்காக.,உப்பு தேவையான அளவு போட வேண்டும்.
  3. பின் 2 அல்லது3 விசில் வைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE