Home / Recipes / Coriander Pulao

Photo of Coriander Pulao by Adaikkammai Annamalai at BetterButter
844
13
0.0(0)
0

Coriander Pulao

Nov-23-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Indian
  • Main Dish

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி : 1 கப்
  2. எண்ணெய் : 3 தேக்கரண்டி
  3. தேங்காய் பால் : 1 கப்
  4. கொத்தமல்லி இலை : சிறிதளவு
  5. காய்ந்த மல்லி : 1 தேக்கரண்டி
  6. சோம்பு : 1/2 தேக்கரண்டி
  7. இஞ்சி : சிறுதுண்டு
  8. பச்சை மிளகாய் : 5
  9. வெங்காயம் : 1
  10. தக்காளி : 1/2
  11. ஏலக்காய் : 2
  12. முந்திாி : 4
  13. உப்பு : தேவையான அளவு

Instructions

  1. முதலில் பாஸ்மதி அாிசியை குக்காிலோ அல்லது வடித்தோ விதையாக எடுத்து ஆற வைத்து கொள்ளவும்
  2. பிறகு தேங்காயை துருவி கெட்டியாக தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும்
  3. அதன் பின் மிக்சியில் கொத்தமல்லி இலை சிறிதளவு.., காய்ந்த மல்லி 2 தேக்கரண்டி.., இஞ்சி சிறுதுண்டு..., பச்சை மிளகாய் 4.., சோம்பு 1/2 தேக்கரண்டி..., முந்திாி 2.., நறுக்கிய வெங்காயம் 1.., தக்காளி 1/2., இவை அனைத்தையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 2 ஏலக்காய் போட்டு அரைத்த விழுதை கொட்டி உப்பு சாதத்திற்க்கு தேவையான அளவு போட்டு தண்ணீா் ஊத்தி நன்றாக கொதிக்க விடவும் 10 நிமிடம்
  5. அந்த அரைத்த விழுது நன்றாக கொதித்த பின் வடித்து வைத்த சாதத்தை அதில் கொட்டி நன்றாக கிளறவும் .
  6. கிளறிய சாதத்தை ஒரு 10 நிமிடம் நன்றாக கிளறி கொத்தமல்லி சிறிது துாவி இறக்கவும்.
  7. கொத்தமல்லி புலாவ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE