Home / Recipes / Beetroot rice

Photo of Beetroot rice by Meena Muthu at BetterButter
494
2
0.0(0)
0

Beetroot rice

Nov-23-2017
Meena Muthu
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம் - 1 கப்
  2. பீட்ரோட்-1கப்
  3. க.பருப்பு
  4. உ.பருப்பு
  5. மிளகாய் காய்ந்தது-4
  6. பூண்டு -4 பல்
  7. கடுகு
  8. தேங்காய்-சிறிதளவு
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. வெங்காயம்-2

Instructions

  1. பீட்ரோட் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ம வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மிளகாய் ம பூண்டு சேர்க்கவும்
  4. வதங்கியவுடன் க.பருப்பு ம உ.பருப்பு சேர்க்கவும்.
  5. வேகவைத்த பீட்ரோட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  6. கொஞ்சம் வதங்கியவுடன் தேங்காய்ச்சேர்க்கவும்.
  7. கடைசியாக அதில் வடித்து வைத்த சாதம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.
  9. பீட்ரோட் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE