Home / Recipes / Betel leaves and garlic rice

Photo of Betel leaves and garlic rice by Divya  at BetterButter
1247
3
0.0(0)
0

Betel leaves and garlic rice

Nov-24-2017
Divya
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சீரக சம்பா அரிசி 1 கப்
  2. வெற்றிலை 4 நறுக்கியது
  3. பூண்டு 6 பல் நறுக்கியது
  4. சோம்பு 1 தேக்கரண்டி
  5. பட்டை 2
  6. நெய் 1 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. மசாலா பொடி (வறுத்து பொடிக்கவும்)
  9. எள்ளு 1 தேக்கரண்டி
  10. மிளகு 1 தேக்கரண்டி
  11. காய்ந்த மிளகாய் 4
  12. சுக்கு தூள் 1/2 தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும் .
  2. கடாயில் நெய் விட்டு சோம்பு, பட்டை,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெற்றிலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு வதக்கவும்.
  3. பிறகு மசாலா பொடி, வடித்த சாதம்,உப்பு சேர்த்து அனைத்தையும் 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
  4. சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE