Home / Recipes / Coconut milk vegetable Biryani

Photo of Coconut milk vegetable Biryani by Rajee Swaminathan at BetterButter
532
3
0.0(0)
0

Coconut milk vegetable Biryani

Nov-24-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Basic recipe

Ingredients Serving: 3

  1. பாசுமதி அரிசி 200 கி
  2. பெரிய வெங்காயம் 4
  3. மிளகாய் 2
  4. கேரட் 100 கி
  5. பீன்ஸ் 100 கி
  6. தக்காளி 4
  7. உருளை கிழங்கு 2
  8. பட்டாணி அரை கப்
  9. இஞ்சி சிறிய துண்டு
  10. பட்டை சிறிதளவு
  11. கிராம்பு 2
  12. ஏலம் 2
  13. கசகசா சிறிதளவு
  14. முந்திரி பருப்பு சிறிதளவு
  15. பிரிஞ்சான் இலை சிறிதளவு
  16. புதினா சிறிதளவு
  17. மல்லி சிறிதளவு
  18. தேங்காய்பால் 400 மிலி
  19. நெய் 50 மிலி
  20. எலுமிச்சை அரை பழம்
  21. தயிர் 1 டீஸ்பூன்
  22. உப்பு தேவையான அளவு
  23. வத்தல்பொடி அரை டீஸ்பூன்.

Instructions

  1. பாசுமதி அரிசியை களைந்து வாணலியில் ஈரம் இல்லாமல் லேசாக வறுக்கவும்.
  2. இஞ்சி , பூண்டு எ ஏலம், கிராம்பு, பட்டை, கசகசா அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.
  3. காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
  4. தேங்காய் பால் ரெடி பண்ணவும்.
  5. வாணலியில் நெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை வதக்கவும்.
  6. பின் வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
  7. பின் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  8. பின் காய்கறிகளை சிறிது நீர் விட்டு வேக வைக்கவும்.
  9. பின் தேங்காய்பாலை ஊற்றவும்.
  10. பால் குமிழாக வந்தவுடன் அரிசியை போடவும்.
  11. பாதி வெந்தவுடன் வத்தல் பொடி போடவும்.
  12. பின் அரை எலுமிச்சம்பழத்தை பிழியவும்.
  13. 1 ஸ்பூன் தயிர் விடவும்.
  14. பின் புதினா, மல்லி தூவவும். பின் குக்கர் முடியை வைத்து முடி 10 நிமடம் வைக்கவும்.
  15. இறக்கியவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துப் போடவும்.
  16. பின் நன்கு கிளறவும்.
  17. சூடாக சம்பலுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE