Home / Recipes / Kathamba saatham nellikai oorukai

Photo of Kathamba saatham nellikai oorukai by Saranya Kapildev at BetterButter
850
3
0.0(0)
0

Kathamba saatham nellikai oorukai

Nov-24-2017
Saranya Kapildev
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. அரிசி 2 கப்
  2. துவரம்பருப்பு 1 கப்
  3. தக்காளி 2
  4. வெங்காயம் 5
  5. பீன்ஸ் 6
  6. கேரட் 3
  7. அவரைக்காய் 5
  8. முருங்கைக்காய் 1
  9. பச்சை மிளகாய் 2
  10. சாம்பார் தூள் 3 ஸ்பூன்
  11. புளி நெல்லிக்காய் அளவு
  12. தாளிக்க:
  13. கடுகு 1 ஸ்பூன்
  14. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  15. சீரகம் 1 ஸ்பூன்
  16. வர மிளகாய் 2
  17. பெருங்காயம் சிறிது
  18. நெய் தேவையான அளவு
  19. கறி வேப்பிலை சிறிது

Instructions

  1. அரிசி மற்றும் பருப்பு ஒன்றாக சேர்ந்து அலசி வைக்கவும்.
  2. குக்கரில் நெய் ஊற்றி கடுகு, சீரகம்,வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. வதங்கியதும் தண்ணீர் சேர்த்து அரிசி மற்றும் பருப்பு , உப்பு சேர்த்து குக்கர் மூடி வைக்கவும்.
  8. 3 விசில் வந்ததும் திறந்து புளி கரைசல் சேர்த்து 2 விசில் வைக்கவும் நன்கு வெந்ததும் பரிமாறவும்.
  9. தண்ணீர் நமக்கு தேவையான அளவு ஊற்றலாம். பிரியாணிக்கு போல அளவு கிடையாது.
  10. கொஞ்சம் அரை திரவ நிலையில் இருந்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE