Home / Recipes / Rice Payasam / Rice Gheer

Photo of Rice Payasam / Rice Gheer by Priyanka Balakrishnan at BetterButter
771
4
0.0(0)
0

Rice Payasam / Rice Gheer

Nov-24-2017
Priyanka Balakrishnan
35 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice Payasam / Rice Gheer RECIPE

அரிசி பாயாசம் எளிதில் செய்ய கூடியது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி 1/4 ௧ப்
  2. பால் 5 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. நெய் 4 கரண்டி
  5. சக்கரை 1/2 கப்
  6. ஏழக்காய் 2
  7. உளர்ந்த திராட்சை 10
  8. முந்திரிப் பருப்பு 10

Instructions

  1. அரிசியை 30 நிமிடம் ஊரவைக்கவும்.
  2. குக்கரில் நெய் 2 கரண்டி விட்டு முந்திரிப் பருப்பு ,திராட்சை ,ஏழக்காய் ,சேர்த்து பொன் நிறம் வரும் வரை வருக்கவும்.
  3. அதில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கோதிக்கவிடவும்.
  4. பின்னர் அரிசியை சேர்த்து 5 விசில் வரும் வரை காத்திருக்கவும்,
  5. விசில் போணதும் மீதுள்ள நெய் ஊற்றி கிளறி விட்டு பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE