Home / Recipes / Horsegram Chutney

Photo of Horsegram Chutney by Adaikkammai Annamalai at BetterButter
537
7
0.0(0)
0

Horsegram Chutney

Nov-24-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Horsegram Chutney RECIPE

how to make kollu thovayal in tamil

Recipe Tags

  • Veg
  • Tiffin Recipes
  • Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கொல்லு : ஒரு கை அளவு
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. பூண்டு : 5 பல்
  5. இஞ்சி : சிறுதுண்டு
  6. வரமிளகாய் : 5
  7. துருவிய தேங்காய் : ஒரு கை அளவு
  8. உளுந்த பருப்பு : 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம் : 1 சிட்டிகை
  10. கருவேப்பிலை : சிறிது
  11. எண்ணைய் : தேவையான அளவு
  12. உப்பு : தேவையான அளவு

Instructions

  1. முதலில் கொல்லு வாங்கி அதில் இருக்கும் கல்லை புறக்கி எடுக்கவும். எப்படி தரமாக வாங்கினாலும் கொல்லில் கல்லு இருக்கும். அதனால் கொல்லை சுத்தமாக கல் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
  2. எடுத்த ஒரு கை அளவு கொல்லை ஒரு மணி நேரம் முன்பு ஊர வைக்கவும். ஒரு மணி நேரம் ஆகியவுடன் கொல்லை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. நல்லெண்ணெய் வதக்கும் அளவு ஊத்தி, 1/2 தேக்கரண்டி உளுந்து , சிறிதளவு பெருங்காயம், கருவேப்பிலை , பொன் நிறமாக பொறிந்தவுடன் .
  4. பிறகு அதில் 5 பல் பூண்டு மட்டும், சிறிதுண்டு இஞ்சியை போட்டு நன்றாக பச்சை வாடை போகும் அளவு நன்றாக வதக்கவும்.
  5. வதக்கிய பின் நறுக்கிய 2 வெங்காயம், 1 தக்காளி, வரமிளகாய் 5 ( காரத்திற்க்கு ஏற்றாற் போல் ), ஒரு கை அளவு கொல்லு, உப்பு ( தேவையான அளவு) ,போட்டு நன்றாக வதக்கவும்.
  6. நன்றாக வதக்கிய பின் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
  7. வதக்கிய அனைத்தும் ஆறியவுடன் மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  8. நல்லெண்ணைய் ஊத்தி அதில் சிறிது கடுகு, உளுந்து , கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாலித்து அரைத்து வைத்த துவையலில் தாலித்து கொட்டவும்.
  9. தாலித்து கொட்டி நன்றாக கிளறவும், கிளறிய பின் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.
  10. கொல்லு உடம்பு ஏலைக்க உதவும்... ஆரோக்கியமான உணவு.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE