Home / Recipes / Kodo milets mini dosa

Photo of Kodo milets mini dosa by Paramasivam Sumathi at BetterButter
461
3
0.0(0)
0

Kodo milets mini dosa

Nov-24-2017
Paramasivam Sumathi
360 minutes
Prep Time
600 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. மாவு அரைப்பதிற்கு தேவையான பொருட்கள்
  2. வரகரிசி - 4 கப்
  3. இட்லி அரிசி - 4 கப்
  4. உளுந்து - 4 கப்
  5. கேரட் -1
  6. வெங்காயம் - 1
  7. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்னெய்
  10. கொத்தமல்லி தழை
  11. கறிவேப்பிலை பொடி

Instructions

  1. 1. வரகரிசி , இட்லி அரிசி & உளுந்து 2 மணிநேரம் ஊறவைத்து அரைக்கவும். 2. 6 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
  2. 3. பின்பு கேரட்டயை துருவி கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. 4. இதனுடன் உப்பு, துருவிய தேங்காய் மல்லி தழை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. 5. கற்றிவேப்பிலை பொடி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. 6. மினி உத்தாப்பம் தோசை கல்லில் வார்க்கவும்
  6. அதன் மேல் காய்கறி கலவையை தூவி, பின்பு கற்றிவேப்பிளை பொடியும் தூவவும். எண்ணெயியை பனி சாரல் போல் தூவவும். படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.
  7. 8. திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்
  8. 9. இதனுடன் தேங்காய், தக்காளி சட்னி வகைகள் நன்றாக நாவிற்கு சுவையாக இருக்கும். என்னுடைய கணவர், பிள்ளைகள், குடும்பத்தில் & நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE