Home / Recipes / Coriander rice upma

Photo of Coriander rice upma by Sowmya Sundar at BetterButter
81
3
0.0(0)
0

Coriander rice upma

Nov-25-2017
Sowmya Sundar
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி- 1 கப்
  2. தண்ணீர்- 3 கப்
  3. துவரம் பருப்பு- 2டேபிள் ஸ்பூன்
  4. மிளகு- 1 டீஸ்பூன்
  5. கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. தேங்காய் எண்ணெய்/ சூரியகாந்தி எண்ணெய்- 1 குழிகரண்டி
  9. அரைக்க:
  10. கொத்தமல்லி இலை- 1/2 கப்
  11. பச்சை மிளகாய்- 2
  12. தேங்காய் துருவல்- 3 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. மிக்ஸியில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு சேர்த்து ரவை பதத்தில் உடைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் மிக்ஸியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து , பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின்னர் தண்ணீர் 3 கப் ஊற்றி கொதித்ததும் உப்பு சேர்த்து ஒண்றிரண்டாக உடைத்த அரிசி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  5. கிளறியதை குக்கரில் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE