Home / Recipes / Tamarind rice

Photo of Tamarind rice by neela karthik at BetterButter
655
3
0.0(0)
0

Tamarind rice

Nov-25-2017
neela karthik
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Main Dish
  • Low Fat

Ingredients Serving: 7

  1. *அரைக்க
  2. கடலை பருப்பு 1 1/2 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்
  4. எள் 1 ஸ்பூன்
  5. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 4
  8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  9. *தாளிக்க
  10. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. வர மிளகாய் 2
  13. கறிவேப்பிலை சிறிது
  14. நிலக்கடலை சிறிது
  15. புளி பெரிய எலுமிச்சை அளவு(கரைத்து வைக்கவும்)
  16. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  17. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் வெறும் வாணலியில் க.பருப்பு ,உ.பருப்பு,எள்,கொத்தமல்லி, மிளகாய்,மிளகு அனைத்தையும் தனி தனியாக மிதமான தீயில் வறக்கவும்
  2. அவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. சிறிது கொர கொரப்பாக அரைக்கவும்
  4. வாணெலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் மிளகாய், கறிவேப்பிலைபோடவும் பின் புளி கரைசலை ஊற்றவும்
  5. அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்
  6. புளி கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தூளை சேர்க்கவும்
  7. 5 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு பின் இறக்கினால் புளி குழம்பு தயார்
  8. பின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தில் தயார் செய்த குழம்பை ஊற்றி கிளறவும்
  9. சிறிது நல்லெண்ணை நிலக்கடலை சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரிபார்த்து தேவைக்கேற்ப மீண்டும் சேர்த்து கிளறினால் சாதம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE