Home / Recipes / Mint Rice

Photo of Mint Rice by Banupriya Jawahar at BetterButter
1244
4
0.0(0)
0

Mint Rice

Nov-25-2017
Banupriya Jawahar
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. உதிரியாக வடித்த சாதம் 2 கப்
  2. கடுகு 1 தேக்கரண்டி
  3. அ. உ. பருப்பு 1 தேக்கரண்டி
  4. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  5. முந்திரி/நிலக்கடலை 10-15 (விருப்விருப்பப்பட்டால்)
  6. சில்லி ஃப்ளேக்ஸ் 1 தேக்கரண்டி
  7. புதினா 1 கப்
  8. தேங்காய்ப்பூ 1/4 கப்
  9. நெய் 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை 1 ஆர்க்கு

Instructions

  1. புதினாவை சுத்தம் செய்து, இலையை மட்டும் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, அ.உ. பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. அரைத்த புதினா விழுது, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து புதினாவின் தண்ணீர் பசை போகுமளவு வதக்கவும்.
  4. பின், சாதம் மற்றும் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறவும்.
  5. நெய்யில் வறுத்த முந்திரி/நிலக்கடலை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE