Home / Recipes / Veg briyani

Photo of Veg briyani by neela karthik at BetterButter
580
4
0.0(0)
0

Veg briyani

Nov-25-2017
neela karthik
40 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Low Fat

Ingredients Serving: 2

  1. நெய் 3 மேஜை கரண்டி
  2. எண்ணெய் 2 மேஜை கரண்டி
  3. கடுகு 1/2 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. லவங்கம் 3
  6. ஏலக்காய் 2
  7. பட்டை, பிரியாணி இலை தலா 1
  8. வெங்காயம் 1 (பெரியது)
  9. பச்சை மிளகாய் 3
  10. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  11. கேரட் 1 (சிறியது)
  12. பச்சை பட்டாணி 1/4 கப்
  13. உருளை கிழங்கு 1
  14. காலி பிளவர்,பீன்ஸ் இரண்டும் 1/4 கப்
  15. தயிர் 1 கப்
  16. அரிசி 1 கப்(30 நிமிடம் ஊற வைத்தது)
  17. தண்ணீர் 2 கப்
  18. கொத்தமல்லி,புதினா இலைகள் சிறிது
  19. பிரியாணி மசாலா 1 மேஜைக்கரண்டி
  20. மஞ்சள் தூள் சிறிது
  21. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  22. மிளகாய் தூள் 1/2 ஸ்புன்
  23. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. காய்கறிகளை சிறியதாக நறுக்கி நன்கு கழுவி கொள்ளவும்
  2. அடுப்பில் குக்கர் வைத்து நெய் எண்ணெய் ஊற்றவும் அவை காய்ந்ததும் பட்டை ஏலக்காய் லவங்கம் சேர்க்கவும்
  3. அதில் கடுகு சீரகம் போட்டுக் தாளிக்கவும் அவை பொரிந்ததும் மிளகாய், வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தீயை குறைத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்
  6. பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் பாதி வதங்கியதும் தயிர் சேர்க்கவும்
  7. 2 நிமிடம் கழித்து அனைத்து மசால் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  8. அதன் மேல் ஊற வைத்த அரிசி கொத்தமல்லி புதினா இலைகளை சேர்க்கவும்
  9. அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  10. குக்கரை தீயை குறைத்து(சிம்மில்) 25 நிமிடம் வைக்கவும்
  11. 25 நிமிடம் கழித்து இறக்கினால் பிரியாணி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE