Home / Recipes / Rice carrot kheer

Photo of Rice carrot kheer by Lakshmi Bala at BetterButter
357
4
0.0(0)
0

Rice carrot kheer

Nov-26-2017
Lakshmi Bala
1200 minutes
Prep Time
59 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. சன்னமாக உடைத்த பச்சரிசி குருனை1 கப்
  2. கேரட் துருவியது 1கப்
  3. கல்கண்டு 100 கிராம்
  4. பனங்கற்கண்டு 100 கிராம்
  5. ஏலக்காய் பவுடர்
  6. நெய் 1 ஸ்பூன்
  7. பால் 1/2 லிட்டர்
  8. துருவிய கேரட் 1கப்

Instructions

  1. அரிசியை குருனையாக உடைக்கவும்
  2. சிறிது நெய் சூடாக்கி வறுக்கவும்
  3. குக்கரில் நீர் விடவும்்
  4. ஒரு பாத்திரத்தில் குருனையாக பால் சேர்த்து மிக குறைந்த தீயில் 40 நிமிடம் வேக வைத்து இறக்கவும்,
  5. கேரட் துருவியது நெய் சூடாக்கி வதக்கி 1 டம்ளர் பால் சேர்த்து வேக வைத்து அதில் கல்கண்டு,பனங்கற்கண்டு சேர்த்து சிறிது சூடாக்கி ஏலக்காய்
  6. வேக வைத்து மசித்த அரிசி குருனை சேர்த்து சிறிது சூடாக்கி இறக்கவும் ்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE