Home / Recipes / Masala Idly pulav

Photo of Masala Idly pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
740
2
0.0(0)
0

Masala Idly pulav

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Fusion
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. ஆறிய இட்லி - 1
  3. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  4. தக்காளி - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  5. உருளைக்கிழங்கு - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  6. கேரட் - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  7. பச்ச பட்டாணி - 1 தேக்கரண்டி
  8. பச்ச மிளகாய் - 1
  9. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  10. பட்டை - 1 சிறிய துண்டு
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  12. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  13. நெய் - 1 தேக்கரண்டி
  14. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  15. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  16. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  17. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  18. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1/2தேக்கரண்டி
  19. விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு - 5 மாதுளைமுத்துக்கள்-1தேக்கரண்டி
  20. மசாலா இட்லி செய்வதற்கு
  21. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  22. உப்பு - 2 சிட்டிகை
  23. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  24. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  25. கரம் மசாலா - 2 சிட்டிகை
  26. மஞ்சள்பொடி-1சிட்டிகை
  27. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  28. மசாலா இட்லி பொரிப்பதற்கு /ஷாலோ ப்ரை க்குதேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. இட்லி யை அரைமணிநேரம் பிரிட்ஜில் வைத்து விட்டு பின்னர் எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  2. அதனோடு இட்லி மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து பிரட்டி கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து /ஷாலோ பிரைசெய்துஎடுக்கவும்
  4. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  5. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  6. மற்ற காய்களை போட்டு வதக்கவும்
  7. மஞ்சள்பொடி உப்பு கரம் மசாலா காஷ்மீர் சில்லிபவுடர் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. வேகவைத்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறவும்
  9. பிரை செய்த மசாலா இட்லி சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான இட்லி புலாவ் தயார். விருப்பப்பட்டால் மாதுளை முத்துக்கள் வறுத்த முந்திரி பருப்பு சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE