Home / Recipes / Rice rasagulla

Photo of Rice rasagulla by Prabha Ganesh at BetterButter
517
4
0.0(0)
0

Rice rasagulla

Nov-27-2017
Prabha Ganesh
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. சாதம் 1 கப்
  2. மைதா 2tps
  3. Cornflour 1 tps
  4. சர்க்கைர 1 கப்
  5. தண்ணீர் 2 கப்

Instructions

  1. சாதத்தை நன்றாக வடிக்கெட்டிவடிக்கெட்டி மிக்சியில் அரைத்து கொள்ளவும் பின்பு அதை ஒரு பெளளில் தட்டவும் பெளளில் போடும் போது நெய் தடிவி போடவும் நம் கையிலும் நெய் தடவ வேண்ட்ம் இல்லையென்றால் பிசுபிசுப்பாக இருக்கும்.
  2. பின் அந்த சாதம் பேஸ்டில் மைதா, cornflour சேர்த்து நன்றாக கையில் நெய் தடவி பிசையும். பிசைந்த மாவை சின்ன பாளாக உருட்டி கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் 2 கப் தண்ணீர் விட்டு அது நன்றாக கொதிக்கும் போது சக்கரை போட்டு கம்பி வருவதற்க்கு முன்பாகவே உருட்டி வைத்திருக்கும் பாளை போடவும் போட்டு 10 அல்லது15 நிமிடம் கழிந்து இறக்கவும். பின் அைத தொட்டு பார்த்தால் நல்ல சோப்ட்டாக இருக்கும். அதன்ப்பின் அதைஎடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE