Home / Recipes / Angaya powder rice

Photo of Angaya powder rice by saranya sathish at BetterButter
703
3
0.0(0)
0

Angaya powder rice

Nov-27-2017
saranya sathish
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Angaya powder rice RECIPE

சத்து மிக்க சாதம். வாரம் ஒருமுறை சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. எளிதில் செய்யலாம். மிகுந்த மணமும் சுவையும் கொண்ட உணவு.

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. மிளகு- 1 கப்
  3. கடுகு - 1/2 டீஸ்பூன்
  4. பெருங்காயம் தூள் - 1/2 டீஸ்பூன்
  5. கருப்பு முழு உளுந்து - 1/4 கப்
  6. பொட்டு கடலை - 1/4 கப்
  7. துவரம் பருப்பு - 1 கப்
  8. சீரகம் - 1/2 கப்
  9. சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் - 2
  11. கொத்தமல்லி விதை - 1 கப்
  12. சுண்டை காய் வற்றல் - 1 கப்
  13. காய்ந்த வேப்பம் பூ - 1 கப்
  14. உப்பு
  15. மணத்தக்காளி வற்றல் -1 கப்
  16. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  17. கருவேப்பிலை
  18. கடுகு உளுந்து முந்திரி - சிறிது

Instructions

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து வைக்கவும்.
  2. நன்கு ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் கடாயில் நெய் சேர்த்து கடுகு உளுந்து முந்திரி கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின் உப்பு சேர்க்கவும்.
  4. அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு வறுக்கவும்.
  5. பின் வேகவைத்த சாதம் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் மூடி போட்டு சமைக்கவும்.
  6. பின் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE