Home / Recipes / Coconut Rice

Photo of Coconut Rice by Banupriya Jawahar at BetterButter
800
2
0.0(0)
0

Coconut Rice

Nov-28-2017
Banupriya Jawahar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. உதிரியாய் வடித்த சாதம் 2 கப்
  2. தேங்காய் துருவல் 1கப்
  3. சமையலுக்கான தேங்காய் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி
  7. முந்திரி பருப்பு 10
  8. மிளகாய் வற்றல் 4
  9. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  10. எண்ணெய் தாளிக்க
  11. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அ.உ.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. அடுப்பை சிம்'மில் வைத்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  3. உதிரியாய் வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
  4. 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE