Home / Recipes / Country chicken biryani

Photo of Country chicken biryani by Rabia Hamnah at BetterButter
41
4
0.0(0)
0

Country chicken biryani

Nov-28-2017
Rabia Hamnah
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 8

  1. நாட்டுக்கோழி-1 1/2கி
  2. பாஸ்மதி அரிசி-1 கி
  3. நெய்-150
  4. எண்ணெய்-150
  5. இஞ்சி பூண்டு விழுது- 3 கரண்டி (குழி கரண்டி)
  6. கிராம்பு-5 ஏலம்-7 கருவா-2 நீள துண்டு
  7. ு பெரிய வெங்காயம் -1/2கி
  8. தக்காளி -400கி
  9. ப.மிளகாய்-8
  10. தயிர்-400
  11. மிளகாய் தூள்-3 டேபிள் ஸ்பூன் + (காரத்திற்கேற்ப)
  12. மல்லி இலை-1/2கட்டு
  13. புதினா -1 கட்டு
  14. எலுமிச்சை பழம்-1
  15. உப்பு- தேவைக்கு

Instructions

  1. முதலில் கோழியை சுத்தம் செய்து கொஞ்சம் இஞ்சி புண்டு விழுது, உப்பு, 1டேபிள் ஸ்புன் மிளகாய் தூள், 100 கிராம் தயிர் சேர்த்து 30 முதல் 1மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்பு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஏலம் , கருவா, கிராம்பு இம்மூன்றையும் கொஞ்சம் இடித்து சேர்க்கவும்.
  3. பின்பு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி மிளகாய் சேர்க்கவும். பாதி அளவு மல்லி, புதினா சேர்க்கவும்.
  4. பின்பு தயிர் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த கோழியை சேர்க்கவும். பின்பு மிளகாய் பொடி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
  5. அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கோழியை நன்கு வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரிசியை கலைந்து வடிகட்டி சேர்க்கவும்
  6. அரிசி 3/4 பதம் வெந்ததும் மிகக் குறைந்த தணலில் வைத்து மீதியுள்ள மல்லி, புதினா சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு மேலே வெயிட் ஏற்றி வைக்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும் . சூடாக பரிமாறவும். இதனுடன் சிக்கன்65, தயிர் சம்பல், முட்டைசேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE