Home / Recipes / Ven pongal

Photo of Ven pongal by neela karthik at BetterButter
631
4
0.0(0)
0

Ven pongal

Nov-28-2017
neela karthik
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ven pongal RECIPE

அனைவருக்கும் விருப்பமான மிகவும் பிரபலமான காலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Basic recipe
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. நெய் : 5 ஸ்பூன்
  2. மிளகு: 10 (ஒன்றிரண்டாக உடைத்தது)
  3. சீரகம்: 1/2 ஸ்பூன்
  4. இஞ்சி: சிறிய துண்டு
  5. முந்திரி: 10
  6. பச்சரிசி: 1 கப்
  7. பாசி பருப்பு: 1/4 கப்
  8. தண்ணீர்: 3 3/4 கப்
  9. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் பாசி பருப்பை வெறும் வாணலியில் வறுத்து அரிசியுடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு அவற்றை நன்கு கழுவி குக்கரில் தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 7 விசில் விடவும்.
  3. ஆவி அடங்கியதும் திறந்து நன்கு மசித்து கொள்ளவும்.
  4. நெய் சூடு செய்து முந்திரியை வறுக்கவும்.
  5. பிறகு 2 ஸ்பூன் நெய் விட்டு சீரகம்,மிளகு,இஞ்சி இவற்றை வதக்கி சேர்க்கவும்.
  6. அனைத்தையும் நன்கு கிளறவும்.
  7. சுவையான பொங்கல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE