Home / Recipes / Samai arisi paruppu sadam

Photo of Samai arisi paruppu sadam by Mughal Kitchen at BetterButter
673
3
0.0(0)
0

Samai arisi paruppu sadam

Nov-29-2017
Mughal Kitchen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Samai arisi paruppu sadam RECIPE

சாமை கலவை சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சாமை புழுங்கல் அரிசி 250 கிராம்
  2. பாசிபருப்பு, துவரம்பருப்பு 75 & 75 கிராம்
  3. வெங்காயம் 75 கிராம்
  4. தக்காளி 100 கிராம்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. பச்சைமிளகாய் 3
  8. கருவேப்பில்லை .மல்லி செடி சிறிது
  9. நெய். சோ்த்து தேங்காய் எண்ணெய் 100கிராம்
  10. பிரிஞ்சி இலை ஒன்று
  11. உப்பு தேவைக்கு
  12. மஞ்சள்தூள் சிறிது
  13. சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி

Instructions

  1. சாமை அரிசியை அரைமணி நேரம் உற வைக்கவும்
  2. பருப்புகளை கழைந்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  4. அடுப்பில் குக்கரை வைத்து பிாிஞ்சிஇலை போடவும்
  5. சிரகம் கருவேப்பிளை சோ்க்கவும்
  6. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் சோ்க்கவும்
  7. பின் இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்
  8. பின் மஞ்சள்தூள் சிரகத்தூள் சோ்க்கவும்.
  9. தண்ணீா் அரிசி அளவைபோல் மூண்று மடங்கு சோ்க்கவும்
  10. பின் பருப்பு சோ்க்கவும்
  11. நன்கு கொதி வந்த பின் அரிசியை சோ்க்கவும்
  12. உப்பு போடவும்
  13. குக்கரை மூடி ஐந்து விசில் வந்த பின் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  14. சுவையான சாமை பருப்பு சாதம் தயாா்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE