Home / Recipes / Rice custard cake

Photo of Rice custard cake by Sowmya Sundar at BetterButter
1025
3
0.0(0)
0

Rice custard cake

Nov-29-2017
Sowmya Sundar
15 minutes
Prep Time
50 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Baking
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு் - 3/4 கப்
  2. கோதுமை மாவு - 3/4 கப்
  3. கஸ்டர்ட் பவுடர்- 3/4 கப்
  4. பொடித்த சர்க்கரை- 1 கப்
  5. வெண்ணெய்- 1/4 கப்
  6. பால்- 1 கப்
  7. பேக்கிங் பவுடர்- 1 1/4 டீஸ்பூன்
  8. வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பட்டர் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின்னர் பொடித்த சக்கரை சேர்த்து கலக்கவும்.
  2. கோதுமை மாவு, அரிசி மாவு ,பேக்கிங் பவுடர் மற்றும் கஸ்டர்ட் சேர்த்து நன்கு சலித்து கொள்ள வேண்டும்.
  3. அதை பால் பட்டர் கலவையில் மெதுவாக கொட்டி கலக்கவும்.
  4. ஓவனை 180 டிகிரியில் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்.
  5. கேக் டின்னில் வெண்ணெய் தடவி பின்னர் கோதுமை மாவு தூவி கிரீஸ் செய்யவும்.
  6. அதில் மாவு கலவையை கொட்டி சமன்படுத்தி ஓவனில் 180 டிகிரியில் 45-50 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  7. ஒரு குச்சியால் நடுவில் குத்தி வெந்ததா என்று பார்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE