Home / Recipes / Rice carrot kheer

Photo of Rice carrot kheer by neela karthik at BetterButter
924
3
0.0(0)
0

Rice carrot kheer

Nov-29-2017
neela karthik
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice carrot kheer RECIPE

அனைவருக்கும் பிடித்தமான இனிப்பான ஒரு பாயசம் ரெசிபி

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Festive
  • North Indian
  • Boiling
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 3

  1. நெய்: 1 டேபிள் ஸ்பூன்
  2. பாஸ்மதி அரிசி: 1/4 கப்
  3. பால்: 1/2 லிட்டர்
  4. கேரட்: 1/4 கப்(விருப்பபட்டால்)
  5. சர்க்கரை: 1 கப்
  6. ஏலக்காய்: 5

Instructions

  1. அரிசியை நன்கு களைந்து 30 நிமிடம் கண்டிப்பாக ஊற வைக்கவும்.
  2. சர்க்கரையின் அளவை அவரவர் சுவைக்கேற்ப சிறிது குறைத்து கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் நெய் ஊற்றி அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து பால் சேர்க்கவும்.
  4. அதனுடன் ஏலக்காய் சேர்த்து கிளறி விடவும்.
  5. பிறகு அதில் கேரட் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. ஒருமுறை நன்கு கொதித்ததும் தீயை குறைக்க வேண்டும்.
  7. 15 நிமிடம் தீயை குறைத்து அரிசி கேரட் நன்கு வேக வைக்கவும்.
  8. பால் நன்கு சுண்ட காய்ந்து அரிசியை நன்றாக வேக விடவும்.
  9. 15 நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  10. சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும். 5 நிமிடம் கழித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கினால் ஸ்வீட் ரெடி. தீயை மிதமாக (சிம்)வைத்தே சமைக்கவும்.
  11. சிறிது தண்ணியாக இருக்கும் பொழுதே இறக்கி விடவும் பிறகு இறுகி விடும் பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE