Home / Recipes / Varagu rice kayi sasive chitranna

Photo of Varagu rice kayi sasive chitranna by Krishnasamy Vidya Valli at BetterButter
1535
2
0.0(0)
0

Varagu rice kayi sasive chitranna

Nov-30-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Karnataka
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 1

  1. வரகு அரிசி - 1 / 2 கப்
  2. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் - 1 / 4 கப்
  4. மிளகாய் வத்தல் - 2
  5. புளி - பாதி நெல்லிக்காய் அளவு
  6. வெல்லம் - பாதி நெல்லிக்காய் அளவு
  7. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  8. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  9. தாளிக்க:கடுகு-1/2தேக்கரண்டி உளுத்தம்பருப்பு-1/2தேக்கரண்டி கடலைப்பருப்பு-1/2தேக்கரண்டி வேர்கடலை-1தேக்கரண்டி கருவேப்பிலை-2ஆர்க்கு பெருங்காயம்-1சிட்டிகை மிளகாய்வத்தல்-1
  10. தேங்காய்எண்ணெய்-2தேக்கரண்டி

Instructions

  1. வரகு அரிசியை களைந்து இரண்டரை மடங்கு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. வெந்ததும் தட்டில் எடுத்து ஆற விடவும்
  3. மிக்ஸியில் கடுகு மிளகாய் வத்தல் உப்பு கட்டி பெருங்காயம் சேர்த்து திரிக்கவும்
  4. அதனுடன் புளி வெல்லம் தேங்காய்த்துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  5. தேவைப்பட்டால் தண்ணீர் விட்டு அரைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் கடலைப்பருப்பு வேர்கடலை மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும்
  7. அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்
  8. எண்ணெய் மேலே வரும்நிலையில் அடுப்பைஅணைத்துவிடவும்
  9. ஆறவைத்த வரகு அரிசி சாதம் கலக்கவும் சூடான வரகு அரிசி காயிய் ஸஸிவ் சித்ரான்னா தயார் . ஏதாவது ஒரு தயிர் சாலட் உடன் பறிமாறவும் மசாலாவை மொத்தமாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைபடும்போது சாதம் கலக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE