Home / Recipes / Rice coconut payasam

Photo of Rice coconut payasam by Sowmya Sundar at BetterButter
515
2
0.0(0)
0

Rice coconut payasam

Nov-30-2017
Sowmya Sundar
40 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 4

  1. பச்சரிசி- 1/4 கப்
  2. தேங்காய் துருவல்- 1/4 கப்
  3. வெல்லம்(பொடித்த)- 1/2 கப்
  4. பால்- 3 கப்
  5. தண்ணீர்- 1 கப்
  6. முந்திரி ஏலக்காய் சிறிது
  7. நெய் - 2 டீஸ்பூன்

Instructions

  1. அரிசியை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
  3. மிக்சியில் தேங்காய், அரிசி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக விடவும்.
  5. வெந்ததும் கரைத்து வடிகட்டி வைத்த வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்க விட்டு ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.
  6. அடுப்பை அணைத்து பின் பால் சேர்த்து கலந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE