Home / Recipes / Karnataka Rice Appam

Photo of Karnataka Rice Appam by Sowmya Sundar at BetterButter
1256
5
0.0(0)
0

Karnataka Rice Appam

Nov-30-2017
Sowmya Sundar
240 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Karnataka
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. தேங்காய் துருவல்- 3/4 கப்
  3. கெட்டி அவல் - 1/4 கப்
  4. வெல்லம் - 1 கப்
  5. ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
  6. நெய் - 1 டீஸ்பூன்
  7. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. அரிசி களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. அவலை களைந்து 15 நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளவும்
  3. அரிசி தண்ணீரை முழுவதும் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு, அவல் தேங்காய், வெல்லம் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.தேவை பட்டால் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  4. மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.நெய் சேர்த்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குழிக் கரண்டியால் ஒவ்வொரு அப்பமாக விட்டு நன்கு பொன்னிறமாக எடுத்து கொள்ள வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE