Home / Recipes / Samai rice masala bath

Photo of Samai rice masala bath by Krishnasamy Vidya Valli at BetterButter
1009
2
0.0(0)
0

Samai rice masala bath

Nov-30-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Maharashtra
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாமை அரிசி - 1 கப்
  2. நெய் - 2 தேக்கரண்டி
  3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
  4. மற்ற காய்கள் பொடியாக நறுக்கியது - 1 / 2 கப்
  5. தக்காளி - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
  6. தாளிக்க : கடுகு - 1 / 2 தேக்கரண்டி சீரகம் - 1 / 2 தேக்கரண்டி பேலீப்ஃ -1 பச்ச மிளகாய் - 1 பெருங்காயம்-1சிட்டிகை
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  10. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  13. மசாலா பொடி செய்வதற்கு
  14. எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  15. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  16. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  17. மிளகு-1/4தேக்கரண்டி
  18. எள்ளு - 1 / 2 தேக்கரண்டி
  19. கசகசா - 1 / 4 தேக்கரண்டி
  20. ஏலக்காய் -2
  21. கிராம்பு - 3
  22. பட்டை - 1 சிறிய துண்டு
  23. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி (முற்றிய தேங்காய் என்றால் கூடுதல் நலம் )

Instructions

  1. சாமை அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் இரண்டரைமடங்கு தண்ணீர்விட்டு வேக வைக்கவும்
  2. மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து வறுத்து கரகரப்பாக திரிக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கியபின் மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு காஷ்மீர் சில்லிபவுடர் மஞ்சள் பொடி திரித்து வைத்த மசாலா பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  5. வேக வைத்த சாமை அரிசியை சேர்க்கவும்
  6. தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை தூவினால் அருமையான சாமை மசாலா பாத் தயார். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் உடன் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE