Home / Recipes / Chicken rice vadai

Photo of Chicken rice vadai by Aysha Siddhika at BetterButter
752
2
0.0(0)
0

Chicken rice vadai

Nov-30-2017
Aysha Siddhika
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. சாதம் 1 கப்
  2. சிக்கன் மசித்தது 100 கிராம்
  3. கடலை மாவு 1/4 கப்
  4. எண்னை பொறிக்க
  5. சோலமாவு 2ஸ்பூன்
  6. இஞ்சி துருவியது 1 சிறு ஸ்பூன்
  7. அரிசிமாவு 1ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 1
  9. வெங்காயம்1
  10. கரம் மசாலா1/2ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்1-/4ஸ்பூன்
  12. உப்பு தவைக்கு
  13. மல்லி தழை சிறிது
  14. ஓட்ஸ் சிறிது

Instructions

  1. வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பிறகு ஒர் அகன்ற பாத்திரத்தில் சாதம் மற்றும் மசித்து சிக்கன்னுடன் மாற்ற பொருள்களை நான்கு கலந்து வடைகளாக தட்டி
  2. ஓட்ஸை பிரட்டி எண்ணெயில் பொரித்த எடுக்கவும்
  3. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE