Home / Recipes / White Biryani

Photo of White Biryani by Rabia Hamnah at BetterButter
298
6
0.0(0)
0

White Biryani

Nov-30-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
40 minutes
Cook Time
9 People
Serves
Read Instructions Save For Later

ABOUT White Biryani RECIPE

மசலா ஏதும் சேராமல் ப.மிளகாய் மட்டும் சேர்த்து செய்யும் பிரியானி

Recipe Tags

  • Non-veg
  • Main Dish

Ingredients Serving: 9

  1. பிரியாணி அரிசி-1 கி
  2. மட்டன்-1 1/4 கி
  3. பச்சைமிளகாய் -12-15
  4. மல்லியிலை- 1கெட்ட
  5. புதினா -1கெட்டு
  6. பெ.வெங்காயம்- 7
  7. தக்காளி-2
  8. உப்பு தேவைக்கு
  9. தாளிக்க தேவையான பொருள் :
  10. நெய்-150
  11. தேங்காய்எண்ணெய் -150
  12. தயிர் -1/2 லிட்டர்
  13. இஞ்சி பூண்டுவிழுது- 4 டேபிள் ஸ்பூன்
  14. ஏலக்காய் -7
  15. பட்டைசிறிதளவு
  16. கிராம்பு -4
  17. மல்லி புதினா, பிரியாணி இலை சிறதளவு
  18. எலுமிச்சை-1 (சாறி பிளிந்தது) -
  19. அரைக்க தேவையான பொருள்கள் :
  20. முந்திரி- 50கிராம் பாதம் -50கிராம்

Instructions

  1. முதலில் குக்கரில் மட்டன், சிறிது தயிர், உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். பிறகு அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE