Home / Recipes / Nonbu Adai

Photo of Nonbu Adai by கமலாஸ் tech at BetterButter
831
2
0.0(0)
0

Nonbu Adai

Nov-30-2017
கமலாஸ் tech
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 3

  1. நைசாக அரைத்த அரிசி மாவு 1 கப்
  2. வறுத்த காராமணி 2ஸ்பூன்
  3. பல்லாக நறுக்கிய தேங்காய்2 ஸ்பூன்
  4. கடுகு 1 டீ ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 1
  6. பெருங்காயம் சிறிது
  7. கறி வேப்பிலை
  8. தண்ணீர்
  9. எண்ணை

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  2. கடுகு, பெருங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை தாளித்து 2 தண்ணீர் ஊற்றவும்
  3. உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. தேங்காய் வெந்த காராமணி சேர்க்கவும்
  5. மாவு கொட்டி கிளறவும்
  6. ஆறியதும் வடை தட்டி ஆவியில் வேகவிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE