Home / Recipes / Vegtable rice

Photo of Vegtable rice by Meena Muthu at BetterButter
785
2
0.0(0)
0

Vegtable rice

Dec-01-2017
Meena Muthu
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி
  2. பட்டாணி-1
  3. பீன்ஸ்-100 கிராம்
  4. உருளைக்கிழங்கு-2
  5. பட்டை-1
  6. ஏலக்காய்-2
  7. பச்சைமிளகாய்-2
  8. இஞ்சி,பூண்டு விழுது
  9. பிரியாணி இலை-1
  10. வெங்காயம்-3
  11. தக்காளி-2
  12. கொத்தமல்லி
  13. உப்பு
  14. எண்ணெய்

Instructions

  1. கூக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலக்காய்,பிரியாணி இலை சேர்க்கவும்.
  2. வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்,
  4. அதில் நறுக்கிய காய்களைச் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்,
  5. சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1வீசில் வரும்வரை வைக்கவும்,
  6. பீரஸ் எடுத்து வீட்டு அதில் ஊரவைத்த அரிசியைச் சேர்க்கவும்
  7. தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து கூக்கரை முடி 3 வீசில் வைக்கவும்.
  8. சுவையான காய்கரி சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE