Home / Recipes / Red rice banana Delight

Photo of Red rice banana Delight by Krishnasamy Vidya Valli at BetterButter
331
5
0.0(0)
0

Red rice banana Delight

Dec-01-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிவப்பு பச்சரிசி - 1 / 2 கப்
  2. ஏத்தம்பழம் -1
  3. பாகு வெல்லம் - 1/2 கப்பில் 3/4 அளவு
  4. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  5. பால் - 1 / 2 கப்
  6. நெய் - 3 தேக்கரண்டி
  7. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  8. முந்திரி பருப்பு - 10
  9. கிஸ்மிஸ் - 10

Instructions

  1. சிவப்பு அரிசியை மிக்ஸியில் ஒண்ணு இரண்டாக உடைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை நன்றாக பிரட்டிக் கொள்ளவும்
  3. ஏத்தம்பழம் தோலுரித்து நறுக்கி வைக்கவும்
  4. வறுத்த அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது பால் விட்டு வைக்கவும்
  5. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு ஏத்தம்பழம் போட்டு நன்றாக வதக்கவும்
  6. நன்றாக பழம் வேகும் வரை வதக்கவும்
  7. வதங்கியதும் பால் சேர்த்து வைத்த அரிசியுடன் சேர்த்து ஆறவிடவும்
  8. கடாயில் வெல்லத்தை போடவும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  9. ஆறவைத்ததை மிக்ஸியில் அரைக்கவும்
  10. வெல்லகரைசலுடன் மீதியுள்ள பால் மற்றும் அரைத்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  11. கடாயில் ஒட்டாமல் ஓட்ஸ் கஞ்சி (போரிட்ஜ்) பதம் வரும் வரை கிளறவும் ஏலப்பொடியை தூவவும்
  12. மீதியுள்ள நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து சேர்த்தால் அருமையான ரெட் ரைஸ் பனானா டிலைட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE