Home / Recipes / Potato Pulao

Photo of Potato Pulao by Mughal Kitchen at BetterButter
621
3
0.0(0)
0

Potato Pulao

Dec-02-2017
Mughal Kitchen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாசுமதி அரிசி 300 கிராம்
  2. உருளைக்கிழங்கு 200 கிராம்
  3. நெய் & தேங்காய் எண்ணெய் 100 கிராம்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. காஷ்மிாி மிளகாய்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் 100 கிராம்
  7. எலுமிச்சைப்பழம் அரை பாகம்
  8. கரம் மசாலத்தூள் ஒரு மேஜைக்கரண்டி
  9. பிளாக் சால்ட் சிறிது
  10. உப்பு தேவைக்கு
  11. தாளிக்க; ரம்பை இலை ஒன்று, சோம்பு சிறிது, கடலைபருப்பு சிறிது, முந்திாிபருப்பு சிறிது, பச்சைமிளகாய் ஒன்று

Instructions

  1. அரிசி அரைமணி நேரம் ஊற வைக்கவும்
  2. உருளைக்கிழங்கு நறுக்கவும்
  3. வெங்காயம் நறுக்கவும்
  4. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சோ்க்கவும்.
  5. வெங்காயம் சோ்க்கவும்
  6. இஞ்சி .மசால் சோ்க்கவும்
  7. அரிசி ஒரு பங்கு என்றால் தண்ணீா் இரண்டு மடங்கு சோ்க்கவும் .உப்பு போடவும்
  8. கொதி வரவும் அரிசி போடவும்
  9. எலுமிச்சை சாறு சோ்க்கவும்
  10. குக்கரை மூடி முண்று விசில் வந்த பின் பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  11. உருளைக்கிழங்கு புலாவ் தயாா்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE