Home / Recipes / Schewan chicken fried rice

Photo of Schewan chicken fried rice by Asiya Omar at BetterButter
882
4
0.0(0)
0

Schewan chicken fried rice

Dec-02-2017
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Main Dish

Ingredients Serving: 2

  1. வடித்த பாசுமதி சோறு - 2 கப்
  2. எண்னெய் - 2 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் -1
  4. பூண்டு பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  5. கேரட்,பீன்ஸ்,கொடைமிளகாய் - நறுக்கியது தலா கால் கப்
  6. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  7. முட்டை-1
  8. சிக்கன் வேக வைத்தது -1 கப்
  9. வெங்காயத்தாள் நறுக்கியது -2 மேஜைக்கரண்டி
  10. சீனி -1 தேக்கரண்டி
  11. செச்வான் சாஸ் -2 மேஜைக்கரண்டி
  12. தக்காளி விரும்பினால் 2 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. அரிசி உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
  2. முட்டை ஸ்கிராம்பிள் செய்து வைக்கவும்.சிக்கன் எலும்பில்லாமல் உப்பு போட்டு வெந்து வைக்கவும்.
  3. வாணலியில் எண்னெய் விட்டு வெங்காயம்,பூண்டு காய்கறிகள் போட்டு வதக்கவும்.
  4. சிக்கன்,முட்டை சேர்க்கவும்.செச்வான் சாஸ் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
  5. வடித்த பாசுமதி சோறு சேர்க்கவும்.சீனி சேர்க்கவும்.
  6. கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும்.விரும்பினால் தக்காளி சாஸ் சேர்க்கலாம்.
  7. பிரட்டி விட்டு வெங்காயத்தாள் சேர்த்து மெதுவாக கிளறவும்.
  8. சுவையான செஸ்வான் ப்ரைட் ரைஸ் தயார். விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE