Home / Recipes / Yellow Adai ( Dosai)

Photo of Yellow Adai ( Dosai) by Asiya Omar at BetterButter
479
5
0.0(0)
0

Yellow Adai ( Dosai)

Dec-02-2017
Asiya Omar
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு - 2 கப்
  2. முட்டை -1
  3. தேங்காய்ப்பால் ,-3 கப்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் ,-1
  5. பச்சை மிளகாய் -2
  6. மல்லி,கருவேப்பிலை - சிறிது
  7. உப்பு,எண்ணெய் தேவைக்கு.
  8. அரைக்க :-தேங்காய்த்துருவல் - கால் கப்,சோம்பு ,-2-3 தேக்கரண்டி,
  9. மஞ்சள் பொடி ,-1/2 தேக்கரண்டி

Instructions

  1. தேங்காய்த்துருவல், மஞ்சள் ,சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
  2. தேங்காய்ப்பாலில் ,உப்பு,முட்டை,சேர்த்து கலக்கி இட்லி மாவு பதத்தில் வைக்கவும்.
  3. அரைத்த விழுது,நறுக்கிய வெங்காயம்,மல்லி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் அனைத்தும் மாவுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. தவாவில் எண்ணெய் தேய்த்து, குழிக்கரண்டியால் மாவு விட்டு அடையாக வார்க்கவும். இரு புறமும் முறுகலாக எடுக்கவும்.
  5. அடையை சூடாக குருமா அல்லது கிரேவியுடன் பரிமாறவும்.இந்த குறிப்பு கீழை விருந்து பக்கம் மூலம் கற்றுக்கொண்டேன்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE