Home / Recipes / Sweet Potato Adai

Photo of Sweet Potato Adai by Menaga Sathia at BetterButter
1355
3
0.0(0)
0

Sweet Potato Adai

Dec-02-2017
Menaga Sathia
140 minutes
Prep Time
7 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. துருவிய சக்கரைவள்ளிகிழங்கு - 1/2 கப்
  2. புழுங்கலரிசி -1 கப்
  3. காய்ந்த மிளகாய் -5
  4. புளி- 1 நெல்லிக்காயளவு
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  6. பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
  7. பெருங்சீரகம் -1டீஸ்பூன்
  8. துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  9. தாளிக்க
  10. கடுகு-1/2 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  12. உப்பு - தேவைக்கு
  13. எண்ணெய் - தேவைக்கு

Instructions

  1. புழுங்கலரிசியை கழுவி 2மணிநேரங்கள் ஊறவைக்கவும்.
  2. பின் நீரினை வடித்து மிக்ஸியில் காய்ந்த மிளகாய் உப்பு,புளி ,துருவிய சக்கரைவள்ளிகிழங்கு,பெருங்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. மாவின் பதம் மிக கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.
  4. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. இதனை மாவில் கலக்கவும்.துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி சிறுதீயில் வேகவைக்கவும்.
  7. ஓரங்கள் சிவந்ததும் திருப்பி போட்டு மீண்டும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
  8. இதனை வெண்ணெய் வைத்தோ அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE